மனெ தேவுரு

இன்னொரு மொழி சீரியலுக்கு நான் வசனம் எழுதுவேன் என்று எண்ணிப் பார்த்ததில்லை. விரைவில் உதயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘மனெ தேவுரு’ [குல தெய்வம்] தொடருக்கு என்னை எழுத எம்பெருமான் பணித்தான். நேற்று பெங்களூரில் அதற்கான பூஜை, முதல் நாள் படப்பிடிப்பு. கலந்துகொண்டு திரும்பினேன். [திரைக்கதை – அமிர்தராஜ், இயக்கம் – வ. கௌதமன்] அங்கே வேறொரு கன்னட ஷூட்டிங்குக்கு வந்திருந்த ‘முத்தாரம்’ இயக்குநர் எஸ்கேவி பூஜைக்கு வந்திருந்து வாழ்த்து சொன்னது எதிர்பாரா இனிப்பு. கன்னட நடிக நடிகையர், … Continue reading மனெ தேவுரு